Sunday 7 May 2017

guruji

16 comments:

  1. சாதனையாளர் விருது பெற்றுள்ள முருகுவுக்கு ஜே !

    மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. குருஜி எம்பூட்டு நன்றிகள் சொல்லிடினாலும் பத்தாதே...

      Delete
  2. ஆகா, ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு இப்படியெல்லாம் வழி இருக்கிறதா? நானும் முயற்சிக்கலாமா? நிறைய படங்கள் போடலாமே!

    ReplyDelete
    Replies
    1. நெறய படங்க அப்லோட் பண்ணிபோட்டேன்லா சொதப்பிகிச்சே நன்றிங்க

      Delete
  3. குருஜிக்கு இணை யாருமில்லை.

    ReplyDelete
    Replies
    1. எஸ்...100% கரீட்டு....நன்றிங்க..

      Delete
  4. உங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள் ! பரிசளித்த கோபு சாருக்கும், பரிசு வாங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாதனையாவது ஒன்னாவது ஏதோ .ப்ளூக் ஷாட் அடிச்சுபோட்டன்லா

      Delete
  5. எல்லா பதிவுகளுக்கும் வந்து கருத்து சொன்ன முருகு வாழ்க! சாதனையாளர் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் முருகு.

    ReplyDelete
  6. Replies
    1. ம்...ம்....அம்பூட்டுதானா....ஓக்கே...ஓக்கே...நன்றி...

      Delete
  7. இதுவும் நான் பெறத் தவறிய வாழ்த்தும் பரிசும்
    பரிசு வாழ்த்துப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. குருஜி....ரமணிஸாருக்காக எதாச்சும் போட்டி வச்சுபோடுக... ஒங்கட கையில ஒருபரிசாவது வாங்கனபொறவாலதா நிம்மதியா ஒறங்கிபோடுவாக....நன்றிங்க..

      Delete
  8. குருஜியின் கைவண்ணம் கண்களில் மிளிர்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அதெப்படிங்க.......நன்றி

      Delete