குருஜி.. நானு ப்ளாக்கு பக்கத்தால வந்துபிட்டே வெகு...வெகு...நாளாகிபோச்சுல்லா... அல்லா வெசயமும் மறந்துபிட்டேன்....
உங்கட பரிசு பொருள அல்லாத்தையும் போட்டு சந்தோசமா பதிவு எளுத வந்தேனா.... களுத சொதப்பிகிட்டே போகுது... கோவமா வந்துகிட்டுது...
எப்படியும் எங்கட குருஜிய விட்டா ஆரும் இந்த பக்கத்தால வர போகுதில்லா... எனிக்கு எங்கட குருஜி மட்டிலுமே போதுமுல்லா...
இந்த பின்னூட்ட போட்டிலா நடந்து முடிஞ்சே எம்பூஊஊஊஊட்டு நாளாகி போச்சுது.. கெலிச்ச அல்லா பேத்துக்கும் குருஜி ஒடனாலே பணவிசிறி பரிசெல்லா அனுப்பி போட்டாக.. நானு எங்கட குருஜிக்கு ரொ.....ம்...ப...வே...
ச்பெஸலு.. அதாங்காட்டி எனிக்கு நெறய நெறய அனுப்பினாக.
இதுபோல போட்டிலா வச்சி கைகாசு செலவு பண்ணி ஆராச்சம் இப்பூடிலா பண்ணி போடுவாகளா.. குருஜி பண்ணி போட்டாக..
அதல்லா கரீட்டுதா.. திறமசாலிகள பாராட்டி பரிசு கொடுத்து உற்சாகபடுத்தி ஊக்கபடுத்தி பாராட்டு பத்திரமல்லா கொடுத்துகினது சரிதா..... குருஜி பாராட்டினவக அல்லா பேதுகிட்டாலயும் ஏதேதோ தெறம இருந்திச்சி இந்த
மக்கு முருகு கிட்டால இன்னா தெறமைய கண்டுகிட்டாக...
ஒரு வயசாளி ஐயரு மாரு குட்டி முஸுலிம் பொண்ண சோட்டுகாரியா ஏத்துக்கிட எம்பூஊஊஊட்டு பெரிய மனசு இருந்துகிடோணும் எங்கட குருஜி என்னிய சோட்டுகாரியா ஏத்துகிட்டாபொறவாலதா எனிக்கும் எங்கட குடும்பத்தாளுகளுக்கும் மேஜிக்கு போட்டாப்புல மிரகிளா நெறய நல்ல சந்தோஸமான வெசயங்க நடந்து போச்சி.. குருஜி நானு மௌத் ஆகுவரை உங்கள நன்றியோட நெனச்சிகிட்டே இருந்துகிடுவன்லா
இன்னங்கோட நெறய..நெறய எளுத நெனச்சேன்.. குருஜிய ரொம்ப கஸ்டப்படுத்தக்கோடாதுல்லாஅதால....ஸ்...டா...ப்...பிக்குறேன்