Saturday 1 August 2015

ரோஜா மலரே

பதிவில்  படங்களைச்சேர்ப்பது எப்படின்னு விவரமாக சொல்லித்தந்த
 என் அன்புக்குறிய்  குருஜி  திரு கோபாலகிருஷ்ணா சாருக்கு நன்றிகள்.

14 comments:

  1. அன்புடையீர்,

    வணக்கம்.

    தங்களின் இன்றைய பதிவான ‘ரோஜா மலரே’ பார்த்து மகிழ்ந்தேன்.

    அதுபற்றி தகவல் அளித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவினில் படங்களை இணைப்பது எப்படி எனக் கற்றுக்கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

    //பதிவில் படங்களைச்சேர்ப்பது எப்படின்னு விவரமாக சொல்லித்தந்த என் அன்புக்குரிய குருஜி திரு. வை. கோபாலகிருஷ்ணன் சாருக்கு நன்றிகள்.//

    ஆஹா, அவர்தான் தங்களின் ’குருஜி’யா !!!!!

    மிக்க மகிழ்ச்சி.

    அவருக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    இப்படிக்குத் தங்கள் நலம் விரும்பி

    ReplyDelete
  2. கொஞ்சம் குழப்பமா இருக்கு.

    இந்த பின்னூட்டம் கொடுத்தது யார்? அதை நீங்கள் ஏன் mru வெளியிட்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya17 December 2015 at 05:55

      //கொஞ்சம் குழப்பமா இருக்கு.

      இந்த பின்னூட்டம் கொடுத்தது யார்? அதை நீங்கள் ஏன் mru வெளியிட்டிருக்கிறீர்கள்?//


      :))))) ரொம்ப கவலை நம்ம ஜெயாவுக்கு :)))))

      முருகு, ஓடியாங்கோ, யாருன்னு சொல்லிடுங்கோ. எனக்கும் அது தெரியாட்டி மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு.

      Delete
  3. இன்னாங்க குருஜி வெளையாடுறீங்களா ஜெயந்தி ஆண்டி காத குடுங்க ஸீக்ரட்டா சொல்லிபோடுதேன். யாராண்டயும் சொல்லிபோடாதீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஜெயா ஆண்டி காதுலே எப்போதும் விலை ஜாஸ்தியான வைரத்தோடு போட்டிருப்பாங்க. அதனால் காதை லேஸில் கொடுக்க மாட்டாங்கோ. :)))))

      Delete
  4. போங்க குருஜி என்னிய பகடி பண்ணாகாட்டி ஒங்களுக்கு ஒறக்கமே வாராதுகாட்டியும்.
    நா இன்னா வைரத்தோட்ட களட்டிகிட்டா போவப்போறேன். காதுக்குள்ளாற ஸீக்ரட்டுதான சொல்லபோறன்

    ReplyDelete
    Replies
    1. :) முருகுவைப்பற்றியும் முருகுவின் நேர்மை பற்றியும் குருஜிக்கு நல்லாத்தெரியும்.

      ஆனால் ஸீக்ரட்டா ஏதோ சொல்வதாகச்சொல்லி முருகு இப்போது காதைக் கேட்பது ஜெயா ஆண்டியிடம் .. ஸாரி .. கோடீஸ்வரியிடம் அல்லவா :)

      அதனால் நான் எடுத்துச் சொன்னால் பகடி பண்றேன்னு சொல்றீங்களே, முருகு.

      அப்புறம், பகடி பண்ணுவது என்றால் என்ன முருகு?

      Delete
    2. ஐயே பகிடின்னாக்க சதாய்க்குது இதுவும் வெளங்காதுல்லா ம் ம் கேலி பண்ண்றது குருஜி

      Delete
    3. //mru 20 December 2015 at 23:26
      ஐயே பகிடின்னாக்க சதாய்க்குது இதுவும் வெளங்காதுல்லா ம் ம் கேலி பண்ண்றது குருஜி//

      ஆஹா, முருகு மூலமாக இன்று இரண்டு புதிய வார்த்தைகள் கற்றுக்கொண்டுள்ளேன்.

      (1) பகடி (2) சதாய்க்குது

      கேலி பண்றது ஏற்கனவே தெரியுமாக்கும். முருகுவின் கிளி கொஞ்சும் வார்த்தைகளை கேட்கக்கேட்க எனக்கும் சிரிப்பாணி பொத்துக்கிது.

      ‘இந்த சிரிப்பாணி பொத்துக்கிது’ என்பதும் முருகுவின் மூலமே எனக்குத் தெரியவந்தது. மிக்க நன்றி, முருகு.

      அன்புடன் குருஜி.

      Delete
    4. ஏம்மா, முருகு பதிவு ஒண்ணையும் காணும். என்ன ஆச்சு? எங்காத்துக்கு (அதான் என் வலைத்தளத்துக்கு) வாங்கோ. நானும் இப்ப 5 மாசத்துக்கப்புறம் என் இலங்கைப் பயணத்தை பத்தி எழுத ஆரம்பிச்சிருக்கேன். கோபு அண்ணா மாதிரி உடனே எழுத முடியறதில்ல. ஆடி கழிஞ்சு அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம்ன்னு ஒரு பழமொழி. அது எனக்காகத்தான்.

      Delete
    5. அன்புள்ள கோடீஸ்வரி ஜெயா மாமிக்கு, வணக்கம்.

      நம் குழந்தை ... மின்னலு முருகுவுக்கு வரும் 03.07.2016 நிக்காஹ் நடக்க உள்ளது.

      அதே ஜூலை-3 தான் எங்களுக்கும் (எனக்கும் உங்கள் மன்னிக்கும்) திருமணம் நடந்த நாள் என்பது மேலும் ஒரு ஆச்சர்யமாக உள்ளது.

      மின்னலு முருகுவுக்கு கிடைத்துள்ள மாப்பிள்ளை நன்கு பசையுள்ள மிகப்பெரிய இடம். வெளிநாட்டு ஆசாமி. அவளும் உங்களைப்போலவே கோடீஸ்வரி ஆகப் பொகிறாள்.

      அதனால் அவள் இனி மிகவும் பிஸியோ பிஸியாக இருப்பாள். ப்ளேனில் பறந்துகொண்டே இருப்பாள்.

      இனி நம்மளையெல்லாம் அவளுக்கு ஞாபகம் இருக்குமோ இருக்காதோ. அவளின் நிக்காஹ் நல்லபடியாக முடிய வாழ்த்துங்கோ, ஜெயா மாமி. :)

      Delete
    6. குருஜி.......... இபுபூடிலா சொல்லிகினம்லா கோடாதுல்லா... ஒங்கட ஆரையுமே மறந்துகிட ஏலாது குருஜி..

      Delete
  5. ஹா ஹா இன்னா மாதிரி பளமொளிலாம் சொல்லிகினிங்க ஆண்டி.. இப்பலா நா ரொம்பவே பிஸி..... ஆண்டி..... ஒங்கட பக்கம் வெரசா வந்துகிடுறன்... ஒங்கட இங்கன கண்டுகிட்டது ரொம்ப சந்தோசமா கீது....

    ReplyDelete