ஆஹா, நேத்து உங்க திருமண நாளா? ஆண்டிக்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தீங்க சார்? என்ன ஸ்வீட் பண்ணினாங்க? எதன வருஷம்? முதல் முதல்லா உங்க கமெண்ட் என் பதிவுக்கு. நன்றி சார்.
//ஆண்டிக்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தீங்க சார்? //
என்னையே நான் முழுசாக்கொடுத்தாச்சே, புதுசா என்னதான் வாங்கித்தருவது? வழங்கம்போல புடவை தான். எதற்கும் என் இந்தக் கதையைப்படித்துப்பாருங்கோ. ஆண்டியின் இயல்புகள் பற்றியும் என் எதிர்பார்ப்புகள் பற்றியும் அழகாக நீங்களும் தெரிந்துகொள்ள முடியும். :)
http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html
//என்ன ஸ்வீட் பண்ணினாங்க?//
இரண்டு பேர் உடம்பிலும் தான் ஸ்வீட்ஸ் ஏராளமாக உள்ளதே ! அதுபற்றி இதோ இந்தக்கதையைப் படியுங்கோ தெரியும். http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html இருப்பினும் பாதுஷா + சோன்பப்டி போன்றவை இங்குள்ள பிரபல ஸ்வீட் ஸ்டாலிலிருந்து வாங்கி வந்திருந்தேன் .... தங்களைப்போல விசாரிக்க வருகிறவர்களுக்குத் தருவதற்காக !
//எத்தனை வருஷம்?//
அது ஆச்சு .... உங்களின் தற்போதைய வயதை இரண்டால் பெருக்கிக்கொள்ளவும் :))))) தெரியும்.
மிகச் சரியாகத் தெரியணும்ன்னா இதோ இந்தப்பதிவுக்குப் போங்கோ, ப்ளீஸ்
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
//முதல் முதல்லா உங்க கமெண்ட் என் பதிவுக்கு. நன்றி சார்.//
எனக்கு அதை விட மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதாங்கோ ! :)))))
இப்பதான் வலைப்பதிவே தொடங்கி இருக்கேன். இன்னும் பல பதிவர்கள் பதிவுகளையும் படிச்சு தெரிஞ்சுக்கணும் பிறகு தான் வெற்றி கரமான பதிவுகள் கொடுக்க ட்ரை பண்ணனும்
இப்பதானே வந்திருக்கேன் பல பதிவர்கமின் பக்கம் போயி பார்க்கணும் பிறகு தான் நீங்க வாழ்த்தியுள்ள படி வெற்றி கரமான பதிவுகள் கொடுக்கணும் மீண்டும் வருகை புரிந்ததற்கு நன்றி
என்னை மாதிரி இல்லாமல் எல்லா வலைத்தளங்களிலும் (என்னுடை வலைத்தளத்திற்கும் தான்) வலம் வாருங்கள். விரைவில் வலைத்தளத்தில் நல்லதொரு நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள் பெண்ணே
VERY GOOD MORNING !
ReplyDeleteWELCOME TO YOU TO THE BLOG WORLD.
ANBUDAN GOPU
வெரி குட் மார்னிங்,
ReplyDeleteவருக ! வருக !! வருக !!!
வலையுலக புதுமுகமான தங்கள் வரவு நல்வரவாகுக !
பேரன்புடன் கோபு
இன்று எங்கள் திருமண நாளில் (03 07 2015) தங்களை வாழ்த்துவதில் ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
ReplyDeleteஆஹா, நேத்து உங்க திருமண நாளா? ஆண்டிக்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தீங்க சார்? என்ன ஸ்வீட் பண்ணினாங்க? எதன வருஷம்?
ReplyDeleteமுதல் முதல்லா உங்க கமெண்ட் என் பதிவுக்கு. நன்றி சார்.
//ஆஹா, நேத்து உங்க திருமண நாளா?//
Deleteஆமாம்மா. அப்படித்தான் சொல்றாங்கோ :)
//ஆண்டிக்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தீங்க சார்? //
என்னையே நான் முழுசாக்கொடுத்தாச்சே, புதுசா என்னதான் வாங்கித்தருவது? வழங்கம்போல புடவை தான். எதற்கும் என் இந்தக் கதையைப்படித்துப்பாருங்கோ. ஆண்டியின் இயல்புகள் பற்றியும் என் எதிர்பார்ப்புகள் பற்றியும் அழகாக நீங்களும் தெரிந்துகொள்ள முடியும். :)
http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html
//என்ன ஸ்வீட் பண்ணினாங்க?//
இரண்டு பேர் உடம்பிலும் தான் ஸ்வீட்ஸ் ஏராளமாக உள்ளதே ! அதுபற்றி இதோ இந்தக்கதையைப் படியுங்கோ தெரியும்.
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html
இருப்பினும் பாதுஷா + சோன்பப்டி போன்றவை இங்குள்ள பிரபல ஸ்வீட் ஸ்டாலிலிருந்து வாங்கி வந்திருந்தேன் .... தங்களைப்போல விசாரிக்க வருகிறவர்களுக்குத் தருவதற்காக !
//எத்தனை வருஷம்?//
அது ஆச்சு .... உங்களின் தற்போதைய வயதை இரண்டால் பெருக்கிக்கொள்ளவும் :))))) தெரியும்.
மிகச் சரியாகத் தெரியணும்ன்னா இதோ இந்தப்பதிவுக்குப் போங்கோ, ப்ளீஸ்
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
//முதல் முதல்லா உங்க கமெண்ட் என் பதிவுக்கு. நன்றி சார்.//
எனக்கு அதை விட மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதாங்கோ ! :)))))
வாழ்க ! வளர்க !! எழுத்துலகில் ஜொலிக்க !!! வாழ்த்துகள்.
பின்னூட்டம் கூட எவ்வளவு ரசிக்கும்படி கொடுக்கறீங்க சார் நன்றியோ நன்றிகள்
Deleteவலையுலகத்திற்கு வருக வருக மெஹ்ர் :)
ReplyDeleteபானு மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
Deleteபல வெற்றிகரமான பதிவுகளை வெளியிட வாழ்த்துகள்.
ReplyDeleteஇப்பதான் வலைப்பதிவே தொடங்கி இருக்கேன். இன்னும் பல பதிவர்கள் பதிவுகளையும் படிச்சு தெரிஞ்சுக்கணும் பிறகு தான் வெற்றி கரமான பதிவுகள் கொடுக்க ட்ரை பண்ணனும்
Deleteஇப்பதானே வந்திருக்கேன் பல பதிவர்கமின் பக்கம் போயி பார்க்கணும் பிறகு தான் நீங்க வாழ்த்தியுள்ள படி வெற்றி கரமான பதிவுகள் கொடுக்கணும் மீண்டும் வருகை புரிந்ததற்கு நன்றி
ReplyDeleteவாங்க, வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னை மாதிரி இல்லாமல் எல்லா வலைத்தளங்களிலும் (என்னுடை வலைத்தளத்திற்கும் தான்) வலம் வாருங்கள். விரைவில் வலைத்தளத்தில் நல்லதொரு நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள் பெண்ணே
ஆண்டி சந்தோசமா இருக்கு. அடிக்கடிலா பதிவு போட ஏலுமா வெளங்கல.
ReplyDeleteநன்றி ஆண்டி
ReplyDelete