ஆஹா, இந்தப் பண விசிறி நல்லாக்கீதூஊஊஊஊஊஊ.ஆரு செய்து அனுப்பினாங்கோ முருகு ?
அதெல்லா ஊரு அறிஞ்ச ரகசியமல்லா நா இங்கூட்டு சொல்லிகிட மாட்டனே....
திரும்பிய பக்கமெல்லாம் பணம்! இன்று காலை நல்ல முகத்தில்தான் விழிக்கிறேன்! 'mru' என்பது யார்?
ஆஹா...mru..ஆருன்னே வெளங்கிகிடாமயா இங்கூட்டுவந்து கமண்டு தட்டுனிக.. குருஜி கிட்டாலயே கேட்டுகிடுக...நன்றி..
ஆஹா, பண விசிறி.
ஆமாங்கோ பணவிசிறியேதா...நன்றி..
அட... பண விசிறி. கோபு சார் பரிசு என்று தெரிகிறது. பாராட்டுக்கள்.....
ஆமாங்க குருஜி தந்த பரிசேதா.. அதிலென்ன டவுட்டு. எனிக்கெல்லா ஆரு பரிசெல்லா தந்துகிடுவாக....நன்றி..
குருவின் அழகான பரிசு. வாழ்த்துக்களுடன்.மகிழ்ச்சி.
நன்றிங்க..
காசில காந்தித்தாத்தா... கார்ட்ல கோபுதாத்தாவோ?:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே முருகு அடிக்கடி.. கார்ட்ல குருஜி ஆ... இவ்ளோ மணியை வச்சு என்ன வாங்கப் போறீங்க?:)
அதிராக்கா உங்களுக்குதா அடிக்கடி டங்கு ஸ்லிப்பு ஆகிபோகுமே இந்த மணிய இன்னா செய்யப்போறேன்னா கேட்டீக.. என்னோட நேயர் கடிதாசி படிச்சிருந்தா இந்தக்கேள்விய கேட்டிருக்கமாட்டிக. ஆனாக்க இப்ப நிலமையே வேற வேற. இந்த பணவிசிரிய ஓபன்கோட பண்ணபோறதில்லா பொட்டிக்குள்ளாற பொக்கிஷ புதயலா வச்சிகிடலா போறன்...நன்றி
நான் பெறத் தவறிய பரிசுபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ஏன் ரமணிஸார் நீங்க எந்த போட்டிலயும் கலந்துகிடலியா...நன்றிங்க
குருஜிக்கு விசிறிகள் அதிகம் என்பதை உணர்த்துவது போல் அமைந்ததோ?
அப்பூடியும் சொல்லிகினலா...நன்றி
ஆஹா, இந்தப் பண விசிறி நல்லாக்கீதூஊஊஊஊஊஊ.
ReplyDeleteஆரு செய்து அனுப்பினாங்கோ முருகு ?
அதெல்லா ஊரு அறிஞ்ச ரகசியமல்லா நா இங்கூட்டு சொல்லிகிட மாட்டனே....
Deleteதிரும்பிய பக்கமெல்லாம் பணம்! இன்று காலை நல்ல முகத்தில்தான் விழிக்கிறேன்! 'mru' என்பது யார்?
ReplyDeleteஆஹா...mru..ஆருன்னே வெளங்கிகிடாமயா இங்கூட்டுவந்து கமண்டு தட்டுனிக.. குருஜி கிட்டாலயே கேட்டுகிடுக...நன்றி..
Deleteஆஹா, பண விசிறி.
ReplyDeleteஆமாங்கோ பணவிசிறியேதா...நன்றி..
Deleteஅட... பண விசிறி. கோபு சார் பரிசு என்று தெரிகிறது.
ReplyDeleteபாராட்டுக்கள்.....
ஆமாங்க குருஜி தந்த பரிசேதா.. அதிலென்ன டவுட்டு. எனிக்கெல்லா ஆரு பரிசெல்லா தந்துகிடுவாக....நன்றி..
Deleteகுருவின் அழகான பரிசு. வாழ்த்துக்களுடன்.
ReplyDeleteமகிழ்ச்சி.
நன்றிங்க..
Deleteகாசில காந்தித்தாத்தா... கார்ட்ல கோபுதாத்தாவோ?:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே முருகு அடிக்கடி.. கார்ட்ல குருஜி ஆ... இவ்ளோ மணியை வச்சு என்ன வாங்கப் போறீங்க?:)
ReplyDeleteஅதிராக்கா உங்களுக்குதா அடிக்கடி டங்கு ஸ்லிப்பு ஆகிபோகுமே இந்த மணிய இன்னா செய்யப்போறேன்னா கேட்டீக.. என்னோட நேயர் கடிதாசி படிச்சிருந்தா இந்தக்கேள்விய கேட்டிருக்கமாட்டிக. ஆனாக்க இப்ப நிலமையே வேற வேற. இந்த பணவிசிரிய ஓபன்கோட பண்ணபோறதில்லா பொட்டிக்குள்ளாற பொக்கிஷ புதயலா வச்சிகிடலா போறன்...நன்றி
Deleteநான் பெறத் தவறிய பரிசு
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ஏன் ரமணிஸார் நீங்க எந்த போட்டிலயும் கலந்துகிடலியா...நன்றிங்க
Deleteகுருஜிக்கு விசிறிகள் அதிகம் என்பதை உணர்த்துவது போல் அமைந்ததோ?
ReplyDeleteஅப்பூடியும் சொல்லிகினலா...நன்றி
Delete